சனி, 8 டிசம்பர், 2012

கொப்பி அன்ட் பேஸ்ட்

நாம் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டினை, இன்னொரு இடத்தில் ஒட்டிட, கண்ட்ரோல் + வி கீகளைப் பயன்படுத்துகிறோம். அதற்குப் பதிலாக, ஒரே ஒருகீ அழுத்தி ஒட்ட முடியுமா?

Insert கீயினைப் பயன்படுத்தலாம்.
நீங்கள் முதலில் வேர்ட் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில், இன்ஸெர்ட் கீ, டெக்ஸ்ட் இணைக்கவும், ஏற்கனவே இருப்பவற்றை நீக்கி புதிய டெக்ஸ்ட்டை அமைக்கவும் என இரு வகை வேலைகளுக்குப் பயன்படுகிறது. இதனை overtype mode என அழைக்கின்றனர்.

இதனை Ctr+V கீகளுக்கு இணையான கீயாகப் பயன்படுத்தலாம். அப்போது, கிளிப் போர்டில் கொப்பி செய்து வைத்த டெக்ஸ்ட், படம் என எதனையேனும் ஒட்டும். இதற்குக் கீழே தந்துள்ளபடி, செட் செய்திடவும்.

Tools மெனுவிலிருந்து Options தேர்ந்தெடுக்கவும்.

இப்போது Options டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.

இங்கு உள்ள டேப்களில், Edit என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.

இதில் Use INS Key for Paste என்ற வரியின் முன் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும்.

அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல