சனி, 8 டிசம்பர், 2012

வேர்ட் டிப்ஸ்

வேர்ட் டூல்பார் மற்றும் ரிப்பனில் கர்சர் செல்கையில் காட்டப்படும் ஸ்கிரீன் டிப்ஸ்கள், காட்டப்படாமல் செட் செய்திட ......

எம்.எஸ்.ஆபீஸ் 2007க்கு முந்தைய புரோகிராம்களில் Tools மெனுவில் Customize ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், Options டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு Show Screen Tips on Toolbars என்ற ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப்படாமல் உள்ளதா எனப் பார்த்து, தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அதனை மாற்றவும். அடுத்து Close என்பதில் கிளிக் செய்து மூடவும்.

வேர்ட் 2007ல் கீழே கொடுக்கப்பட்டிருப்பது போல மாற்றங்களை அமைக்கவும்.

1. Office பட்டனில் கிளிக் செய்து, பின்னர் Word Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Word Options என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.

2. அடுத்து, டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Popular என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

3. பின்னர், Screen Tip Style என்ற கீழ் விரி பட்டியலை விரிக்கவும். இதில் Don’t Show ScreenTips என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்து மூடவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல