பொதுவாக, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நீங்கள் இன்ஸ்டால் செய்திடும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கும், ஸ்டார்ட் ஸ்கிரீனில் சிஸ்டம் அதற்கான டைல் ஒன்றை உருவாக்கி வைக்கும். இல்லை எனில் நாம் புதிய டைல் ஒன்றை அதற்கென உருவாக்கலாம்.
கீழே தந்துள்ள செயல் முறைகளைப் பின்பற்றவும்.
முதலில் ஸ்டார்ட் ஸ்கிரீன் செல்லவும்.
இங்கு காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும்.
இப்போது All apps என்னும் பட்டன் கீழாக வலது புறத்தில் அமையும்.
இதில் கிளிக் செய்தால், நீங்கள் இன்ஸ்டால் செய்த அனைத்து அப்ளிகேஷன்களின் பட்டியல் காட்டப்படும்.
இங்கு எந்த அப்ளிகேஷனுக்கு நீங்கள் டைல் ஒன்று உருவாக்க விரும்புகிறீர்களோ, அந்த அப்ளிகேஷனுக்குச் செல்லவும்.
அதில் ரைட் கிளிக் செய்திடவும்.
இங்கு பல ஆப்ஷன்களுடன் பட்டியல் கிடைக்கும். இதில் ஸ்டார்ட் ஸ்கிரீனில் இந்த அப்ளிகேஷனை பின் செய்திட ஒன்று காட்டப்படும்.
இதில் கிளிக் செய்தவுடன், ஏற்கனவே இருக்கும் அப்ளிகேஷன்களுக்குப் பின்னர், இறுதியாக இதற்கான டைல் உருவாக்கப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக