வியாழன், 21 மார்ச், 2013

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி பெண்: வீடியோ இணைப்பு

மரணத்தின் விளிம்பிற்கு சென்று திரும்பியவர்களின் மனநிலை எப்படியிருக்கும். பாரவூர்தி ஒன்றுடன் மோதுடன் பெண்மனி ஒருவர் உயிர் தப்பிய அதிசய காணொளி இது.

நாக்பூர் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தின் பொது தெய்வாதீனமாக பெண் ஒருவர் உயிர் தப்பியுள்ளார். பாரவூர்த்தி ஒன்றை முந்திச் செல்ல முயன்ற போதே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியொன்றை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற ஒரு பெண்ணை பின்னால் வந்த பார ஊர்தி ஒன்று நேரடியாக மோதித் தள்ளியது. பார ஊர்தியில் முன் சக்கரத்தில் சிக்குண்ட பெண்ணும் அவரது மோட்டார் சைக்கிளும் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் குறித்த உயிர் தப்பியுள்ளார்.

இதில் பெண் தெய்வாதீனாமாக உயிர் பிழைத்தது மட்டுமின்றி உடன் எழுந்து அந்த பாரவூதியை துரத்தியுள்ளார். குறித்த சம்பவத்தை அருகில் பொருத்தப்பட்டிருந்த வீதி கண்காணிப்பு கமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல