ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

ஜேர்மனியில் வாகன விபத்தில் புலம்பெயர் தமிழர் ஒருவர் பலி! -(படங்கள்)

ஜேர்மனி வாகன விபத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞன் பாஸ்கரன் என்பவர் கடந்த 06.04.2016 பரிதாபகரமாகப் பலியாகியுள்ளார்.



பிரதான வீதியில் கனரக வாகனத்துடன் ஏற்பட்ட வித்தின் தன்மை இவ் இளைஞன் உயிரிழந்தமைக்கான காரணமாக கூறப்பட்டாலும் வேகக் கட்டுப் பாட்டை இழக்கக் காரணம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அன்மைக் காலங்களில் வேகக் கட்டுப்பாட்டை இழக்கும் பலர் இப்படி விபத்துக்களில் மரணமடைவதாக கூறப்படுகிறது.



Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல