வியாழன், 30 மார்ச், 2017

இனி அக்கம்பக்கம் பார்த்துப் பேச வேண்டியதில்லை!

ஏராளமானவர்கள் அமர்ந்திருக்கும் அலுவலகத்தில் அலைபேசியில் பேசுவது பேசுபவர்களுக்கும் அருகில் இருப்பவர்களுக்கும் சங்கடமான விஷயம். இதற்காக இருக்கையை விட்டுத் தனியாக ஓரிடம் தேடிச் சென்று பேசிவிட்டு வரவேண்டியிருக்கிறது.

லெக்கின்ஸ் ஆபாச உடையா?

 image source: google
அமெரிக்காவின் யுனைடட்ஏர்லைன்ஸ் விமானம் லெக்கின்ஸ் அணிந்திருந்த இரண்டு பெண்கள் பயணிக்கத் தடை விதித்தது.

புதன், 29 மார்ச், 2017

இஸ்லாமிய சர்வதேசியம் ஒரு மாயமான் !

 சௌதி வஹாபியர்கள் முன்வைக்கும் இஸ்லாமிய சர்வதேசத்தை திரைகிழிக்கும் முக்கியமான ஆய்வுக் கட்டுரை !

லகெங்கிலும் பல்வேறு அமைப்புகள் நடத்தும் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும் இசுலாமிய அமைப்புகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு.

ஆப்கான் எனும் ஏழை நாட்டின் மீதும் அதன் மக்கள் மீதும் அமெரிக்க வல்லரசு தொடுக்கும் அநீதியான ஆக்கிரமிப்பு யுத்தம் என்கிற காரணத்திற்காகத்தான் கம்யூனிஸ்டுகளும் ஜனநாயகவாதிகளும் இந்தப் போரை எதிர்க்கின்றனர். கொல்லப்படும் மக்களின் மதம் என்ன என்று யாரும் கவலைப்படவில்லை.

விமான ஓடு பாதையில் செல்பி எடுத்த இரண்டு இளம் பெண்கள் பலி

மெக்சிகோவில் விமான ஓடு பாதையில் செல்பி எடுத்த இரண்டு பெண்கள் மீது விமானம் மோதியதில் இருவரும் பலியாகியுள்ளனர்.

காணாமல் போன இளைஞன் மலைப்பாம்பின் வயிற்றுக்குள்..!! (காணொளி)

இந்தோனீஷியாவில் காணாமல் போன ஒருவரை, உயிரிழந்த நிலையில் மலைப்பாம்பு ஒன்றின் வயிற்றுக்குள் கண்டுபிடித்துள்ளாக உள்ளூர் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தைக்கு ‘அல்லா’ பெயர் – அங்கீகரிக்க மறுத்த அமெரிக்க அரசு துறை மீது தம்பதி வழக்கு

தங்களின் பெண் குழந்தைக்கு ‘அல்லா’ என்று பெயரிடுவதை தடுத்தது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாநிலத்தில் ஒரு தம்பதியர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

மூளையுடன் கம்ப்யூட்டரை புகுத்தும் திட்டம்: புதிய நிறுவனம் துவங்கும் எலான் மஸ்க்

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், நியூராலின்க் எனும் நிறுவனத்தை துவங்குகிறார். நியூராலின்க் நிறுவனத்திற்கான துவக்க கால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மனித மூளையுடன் இணைந்து செயல்படும் சாதனங்களை நியூராலின்க் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளி மயக்க நிலையில் அறுவை சிகிச்சை அறையில் ஆட்டம் போட்ட செவிலியர்கள்

கொலம்பியாவில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் மருத்துவர்கள் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய், 28 மார்ச், 2017

எம்.ஜி.ஆர்-ன் பிரபல வெள்ளை தொப்பி பற்றிய இரகசியங்களும் உண்மைகளும்!

சிறு வயது முதலே தொப்பி மற்றும் கண்ணாடி மீது அதிக ஈர்ப்பும், ஆசையும் கொண்டிருந்திருக்கிறார் எம்.ஜி.ஆர். நடிக்க வந்த பிறகு தனது பாகவதர் ஸ்டைல் சிகையை மறைக்க வெளியிடங்களுக்கு வரும் போது தொப்பியும், அல்லது துண்டை முண்டாசு போல கட்டியும் வரும் வழக்கமும் கொண்டிருந்தாராம்.

திங்கள், 27 மார்ச், 2017

ரஜினியின் இலங்கை பயணம் ரத்தானதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

இடம்பெயர்ந்த மக்களுக்கென வவுனியா சின்னடம்பனில் லைக்கா நிறுவனத்தினால் புதிதாக அமைக்கபட்டுள்ள வீடுகளைப் பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தரவிருந்த நடிகர் ரஜினிகாந்தின் வருகை ரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

எம்.ஜி.ஆர் 100

1. எம்.ஜி.ஆர் பொதுவாக பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறமாட்டார். அதற்கு ஒரு சுவையான காரணம் உண்டு. அவரது ‘நாடோடிமன்னன்’ திரைப்படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன் அவருக்கு பதிவுத்தபால் ஒன்று வந்தது.

அதை, கையெழுத்திட்டுப் பெற்றுக்கொண்டு பிரித்துப்பார்த்தால் அதில் ஒன்றுமில்லை. வெற்றுக்காகிதம் மட்டுமே இருந்தது. பின்பு அதை மறந்துவிட்டுப் படவேலைகளில் மூழ்கினார்.

மிக துணிச்சலான நமது பாரதப்பெண்கள் மூவர் செய்யும் சாகசம்

கோவையிலிருந்து லண்டனுக்கு காரில் சாகசப் பயணத்தை துவங்கிய பெண்கள்!

நாட்டின் 70வது சுதந்திர தினத்தை லண்டனில் கொண்டாடுவததற்காக காரில் சாகசப் பயணத்தை துவங்கி இருக்கின்றனர் கோவையை சேர்ந்த பெண்கள். இந்த பயணத்திற்கான வழி அனுப்பு விழா, கோவை எஸ்என்ஆர் கல்லூரியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்பி.வேலுமணி, கோவை ஆட்சியர் ஹரிகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயணத்தை துவங்கி வைத்ததுடன், பெண்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

ஞாயிறு, 26 மார்ச், 2017

ராஜபக்சே குடும்பத்தின் பக்கா பினாமி நிறுவனமே லைக்கா... அடுக்கடுக்கான ஆதாரங்கள் இதோ!

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் தங்களுக்கு எந்த தொடர்புமே இல்லை என மீண்டும் தெரிவித்துள்ளது லைக்கா நிறுவனம். ஆனால் இப்போதும் லைக்காவின் சிஇஓவாக இருக்கும் கிறிஸ்டோபர் டூலே, ராஜபக்சே குடும்பத்தின் ஸ்கை நெட் ஒர்க் போர்டு மெம்பராக இருந்தவரே.

சனி, 25 மார்ச், 2017

அரசியல் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று இலங்கை பயணம் ரத்து: ரஜினிகாந்த்

அரசியல் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று என்னுடைய பயணத்தை ரத்து செய்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வியாழன், 23 மார்ச், 2017

'எவ்வளவு பொறுமையா இருக்கணுமோ, அவ்வளவு பொறுமையா இருக்கிறார்!' -ரம்பா பற்றி அவரது உறவினர்

திரைத்துறையில் சாதித்த, சாதித்துக் கொண்டிருக்கும் பலரும் தங்களுடைய குடும்ப வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தே வருகிறார்கள். பிரச்னைகளோடு பிரிவது, பரஸ்பரமாகப் பிரிவது என இரண்டு வகையான பிரிவுகளில் ஏதாவது ஒன்றின் மூலம் பிரிந்து வாழ்கிறார்கள். அந்த வரிசையில் நடிகை ரம்பாவின் வாழ்க்கையும் விதிவிலக்கல்ல.

கம்போடியாவிலிருந்து தாய்ப்பால் இறக்குமதி: அமெரிக்க நிறுவனத்துக்கு யுனிசெஃப் கண்டனம்


ஆசியாவிலேயே மிகவும் ஏழை நாடான கம்போடியாவில், தாய்மார்களிடமிருந்து தாய்ப்பாலை விலைக்கு வாங்கி, அதை அமெரிக்காவில் விற்பனை செய்து வரும் நிறுவனத்துக்கு யுனிசெஃப் (unichef) அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

புதன், 22 மார்ச், 2017

முதல் முறையாக இலங்கை செல்லும் ரஜினிகாந்த்

லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குகிறார்.

செவ்வாய், 21 மார்ச், 2017

இந்தியரின் வேலை வாய்ப்பை `பறித்த' சதாம் ஹுசைன்!

பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தூக்கு தண்டனை வழங்கப்பட்ட பின்னரும், இராக்கின் மறைந்த முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன், இந்தியர் ஒருவரின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இளையராஜா - எஸ்பிபி காப்புரிமை மோதல்: சொல்லாத செய்திகள் என்னென்ன?

பாடகர் எஸ்பிபி அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ப்ளானோ என்ற இடத்தை தலைமையிடமாக  கொண்டு இயங்கி வரும் “இண்டஸ் எண்டர்டைன்மெண்ட்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து 'எஸ்பிபி-50'என்ற இசை நிகழ்ச்சியை நடத்துவதாக ஒப்புக் கொண்டு வரும் மார்ச் 24- அன்று இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.

திங்கள், 20 மார்ச், 2017

எச்சரிக்கை யாழில் புதிய நோய்

யாழ்ப்பாணத்தில் ஒருமாத காலமாக புதியதொரு சுவாசம் தொடர்புபட்ட நோய் பரவிவருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஜமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் மேலும் தெரித்ததாவது,

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட தடை இளையராஜாவுக்கு கங்கை அமரன் கண்டனம்

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தற்போது ‘எஸ்.பி.பி.-50’ என்ற பெயரில் வெளி நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசைக் கச்சேரி நடத்தி வருகிறார்.

இந்த இசை நிகழ்ச்சிகளில் இளையராஜாவின் இசையில் தான் பாடிய பாடல்களையும் பாடி வருகிறார். இது தொடர்பாக எஸ். பி.பாலசுப்பிரமணியத்துக் கும், அவருடன் பாடும் சித்ராவுக்கும் இளையராஜா சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஞாயிறு, 19 மார்ச், 2017

இந்த பெண் பைத்தியக்காரி அல்ல

 image source: facebook
இந்த பெண்ணை பார்த்த உடன் பைத்தியக்காரி என நினைத்து விட வேண்டாம் இது சென்னை எத்திராஜ் காலேஜ் பொண்ணு

கேட்டா பேசன் (Fashion) என்று சொல்றாங்க..
Share |

அஸ்வின் மரணம் விபத்தல்ல.. திட்டமிட்ட கொலை?

கார் பந்தய வீரர் அஸ்வின் மற்றும் அவரது மனைவி ஆகியோர் காரில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சாம்பலானார்கள். இது விபத்தில்லை திட்டமிட்ட கொலை என்றக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சனி, 18 மார்ச், 2017

இனிமேல் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை என பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவித்து உள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இச்சுற்றுப்பயணத்தை முன்னின்று ஏற்பாடு செய்த நிறுவனத்துக்கு, இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை எப்படி பாடலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.

கமல் ஹாஸனின் அண்ணன் சந்திரஹாஸன் மாரடைப்பால் மரணம்

உலக நாயகன் கமல் ஹாஸனின் இரண்டாவது சகோதரர் சந்திர ஹாஸன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

3 மணி நேரமாக காருக்குள் உயிரோடு எரிந்து கருகிய அஸ்வின், இலங்கை மனைவி நிவேதா.. அதிர்ச்சித் தகவல்கள்!

கார் ரேஸில் சர்வதேச சாம்பியன் பட்டம், தேசிய அளவில் பட்டம் வென்ற வீரர் அஸ்வின் சுந்தர் தனது மனைவியுடன் விபத்தில் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: இரண்டு முறை சர்வதேச சாம்பியன் பட்டம் 5 முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்ற கார் ரேஸ் வீரர் அஸ்வின், இன்று நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில் மனைவியுடன் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

வெள்ளி, 17 மார்ச், 2017

என்னைப் படுக்கைக்கு அழைத்த பணக்காரர்கள்!’ – விளாசும் நடிகை கஸ்தூரி – (வீடியோ)

தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாக ‘அரசியலில்’ மிகப் பெரும் புயல் வீசிக்கொண்டிருந்ததால், பிரேக்கிங் நியூஸ்களுக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்தது.

"குடிக்கத் தண்ணி இல்லைன்னு யாரும் பொண்ணு கொடுக்குறதில்லை!" - தமிழகக் கிராமத்தின் கண்ணீர் கதை

மக்கள் எதிர்ப்பை கவனத்தில்கொள்ளாமல் தாமிரபரணியில் தினசரி 13லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சுக்கொள்ள பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு உத்தரவு கொடுத்துள்ள நீதிமன்றத்தின் பார்வைக்கும், உபரி நீரைத்தான் கொடுக்கிறோம் என்று 'உணர்வில்லாமல்' பதில் சொன்ன தமிழக அரசின் கவனத்திற்கும்...

"ரூ.1900க்கு பேனா வாங்குங்க... பரிட்சையில் பாஸ் ஆகலன்னா பணம் வாபஸ்" - ஜோராக' விற்பனை செய்யும் குஜராத் கோயில்

குஜராத் மாநிலம், பஞ்சமஹால் மாவட்டத்தில் ஒரு கோயிலில் ரூ.1900க்கு விற்பனை செய்யப்படும் பேனாக்களை வாங்கி தேர்வு எழுதினால் 10ம், 120ம் வகுப்பு மாணவர்கள் கண்டிப்பாக பாஸ் செய்வார்கள். இல்லாவிட்டால், பணம் திருப்பி அளிக்கப்படும் என்ற விளம்பரம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பாக வலம் வருகிறது.

வியாழன், 16 மார்ச், 2017

இலங்கையில் வரும் ஐந்து நாட்களில் திடீர் மயக்கம் மற்றும் மரணம்..?? மக்களே அவதானம்!

இன்று முதல் ஐந்து நாட்களுக்கு சூரிய கதிரின் தாக்கம் (40°C) நேரடியாக இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளை தாக்குவதால் பகல் 12. 00 முதல் 3. 00 வரை வெளியே நடமாட்டத்தினை நன்றாக குறையுங்கள்.

கரப்ட் ஆன எஸ்டி கார்டில் இருந்து தரவுகளை மீட்பது எப்படி.?

நாம் அனைவருமே இன்டர்னெல் மெமரி எனப்படும் நமது கருவிகளின் உள்ளடக்க சேமிப்பு திறனை மட்டுமே கையாளுவதில்லை. தரவுகளின் எண்ணிக்கைகளுக்கும் அளவுகளுக்கும் ஏற்ற வண்ணம் நாம் நமது கருவிகளுக்கான மெமரி நீட்டிப்பு வசதி முறையான எஸ்டி அட்டைகளையும் பயன்படுத்திவருகிறோம்.

“ஜனாதிபதி அவர்களே எனது மகள் உயிரோடு இருக்கிறாள்” - “My daughter is ‘alive’ Mr. President”

 image source: google
அது வெறும் காடு. வவுனியா மாவட்டம் நைனாமடு கிராமசேவகர் பிரிவிலுள்ள பெரியமடு கிராமம் இருட்டாகவே உள்ளது, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியால் கட்டப்படும் பல வீடுகள் பாதி கட்டப்பட்ட நிலையில் உள்ளwar2009ன, மற்றும் அதேபோலவே 4 மார்ச் 2009ல் காணாமற்போன தங்கள் மூத்த மகள் ஜெரோமியை தேடிக் கொண்டிருக்கும் காசிப்பிள்ளை குடும்பமும் அங்கு உள்ளது.

புதன், 15 மார்ச், 2017

விமானத்தில் ஹெட்போன் பேட்டரிகள் வெடித்து பெண்ணின் முகம், கழுத்தில் காயம்

சீனாவில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற விமானத்தில் ஹெட்போன் பேட்டரிகள் வெடித்து பெண் ஒருவரின் முகம், கைகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

செவ்வாய், 14 மார்ச், 2017

உலகிலேயே நாணய தாளில் தமிழ் எண்களை பயன்படுத்தும் ஒரே ஒரு நாடு

தமிழ் எண்கள் இன்று புழக்கத்தில் இல்லை. திராவிட மொழிகளில் கன்னடத்தில் மட்டுமே அதன் எண்கள் இன்றும் பெருமளவில் புழக்கதில் உள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகள் அனைத்தும் எண்களுக்கான வரிவடிவங்களைக் தனித்தனியே கொண்டிருந்தாலும், இந்தியாவில் இருந்து போய் உருமாற்றம் கண்ட உரோமன் எண்களையே இந்த மொழிகள் இன்று பயன்பாட்டில் கொண்டுள்ளன.

2ஆம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஆஃப் ரோடிங் பைக்

ஜெர்மன் நாஜிப்படையின் சர்வாதிகாரியாக திகழ்ந்தவர் அடால்ஃப் ஹிட்லர். சுமார் 7 கோடி மனித உயிர்களை காவு வாங்கிய இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டவரும் இவரே. அமெரிக்க, ஜப்பானிய, பிரிட்டன் படைகளை எதிர்த்து போரில் இறங்கிய ஹிட்லரின் நாஜிப்படையில் வலிமையான பல்வேறு தொழில்நுட்பங்கள் அடங்கிய, என்ணற்ற போர்த் தளவாடங்களும், வாகனங்களும் இருந்தன. அதில் நாஜிப்படையினரால் பயன்படுத்தப்பட்ட 'Kettenkrad’ எனும் ஆஃப்ரோடிங் மோட்டார்சைக்கிளும் ஒன்று.

மரணத்துடன் விளையாடும் ரயில் பயணம் (படங்கள்)

பங்களாதேஷ் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உலக மக்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்கக்கூடாது ?

பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தண்ணீர் தீர்வளிக்கும். தண்ணீர் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருப்பதோடு, அளவுக்கு அதிகமாக சாப்பிடாமலும் தடுக்கும். மேலும் தண்ணீர் அதிகப்படியான கலோரிகளை எரிக்கவும் உதவும்.

வாட்ஸ்ஆப்பில் போலியான 'லாஸ்ட் சீன்' உருவாக்க

நம்மில் பெரும்பாலோனோர்கள் வாட்ஸ்ஆப் 'லாஸ்ட் சீன்' மூலம் ஏற்படும் உட்பூசல்களையும், உறவுகளுக்கு இடையிலேயான கலவரங்களையும் சந்தித்த பழக்கம் கொண்டிருப்போம். அப்படியான சிக்கல் மிகுந்த அம்சமான 'வாட்ஸ்ஆப் லாஸ்ட் சீனை' மறைத்தாலும் பிரச்சனை, மறைக்காமல் வெளிப்படுத்தினாலும் பிரச்சனை என்பவர்களுக்கு இந்த போலியான 'லாஸ்ட் சீன்' தந்திரம் மிக உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

திங்கள், 13 மார்ச், 2017

சுவையான புளியோதரை செய்வது எப்படி ??

கோவில் புளியோதரையை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

உதிராக வடித்து ஆற வைத்த சாதம் - 2 கப்
புளி - 100 கிராம்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்

ஆந்திரா புளியோகரே

தேவையான பொருட்கள்:

சூடான சாதம் – 2 கப்
புளி – 1 எலுமிச்சை அளவு
வரமிளகாய் – 3
பச்சைமிளகாய் – 3
இஞ்சி – 1 டீஸ்பூன் துருவியது.
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு – 1டீஸ்பூன்

ஐஸ்வர்யா தனுஷ் ஆடியது ஐ.நா. நிகழ்ச்சியே இல்லையாம்: உண்மையை புட்டு வைத்த பத்திரிகையாளர்

எத்தனையோ பரதக் கலைஞர்கள் இருக்கும்போது ஐ.நா.வில் ஆட ஐஸ்வர்யா தனுஷ் அழைக்கப்பட்டதன் உண்மையை பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தையொட்டி ஐ.நா. சபையில் நடந்த கொண்டாட்டத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினார்.

ஞாயிறு, 12 மார்ச், 2017

பிளக்கும் மண்டை: ஏலியன்ஸ் போல் மாறி வரும் சிறுவன்: உருக வைக்கும் வீடியோ..!!

கம்போடியாவில் 6 வயது சிறுவன் வினோத குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மண்டையில் நான்கு அங்குல அளவுக்கு பிளவு ஏற்பட்டு தொடர்ந்து பிளவு அதிகரித்து வரும் சம்பவம் உருக வைத்துள்ளது.

வீட்டிலேயே மொபைல் ஜாமர் செய்வது எப்படி..? இனி ஸ்விட்ச்டு ஆஃப் தேவையில்லை.!

மொபைல் போன்கள் நம் வாழ்க்கையில் ஒருங்கிணைந்த கருவியாக மாறிவிட்டது. நாம் எங்கு சென்றாலும் அதை எல்லா இடங்களிலும் கொண்டு செல்ல வேண்டிய, செயல்படுத்த வேண்டியபடி நமது தேவைகளுக்கான ஒரு எல்லைக்குள் நிர்ப்பந்தபட்டிருக்கிறோம்.

தடை செய்யப்பட்ட வலைத்தளங்களை அணுக

பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் போன்றவைகளில் பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப் போன்ற வலைத்தளங்களை 'பிளாக் செய்து' தடைக்கு உள்ளாக்கப்படுவதென்பது ஒரு பொதுவான விடயம் தான்.

சனி, 11 மார்ச், 2017

மற்றவர்கள் பார்க்காத வகையில் கூகுள் கணக்கை பாதுகாப்பது எப்படி?

இன்றைய நவீன டெக்னாலஜி உலகில் இண்டர்நெட் என்பது எந்த அளவுக்கு முக்கியத்துவம் ஆக இருக்கின்றதோ, அதே அளவுக்கு நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் திருடுபோகாமல் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது. பல பாதுகாப்பு வழிகளை நாம் பின்பற்றி வந்தபோதிலும் நம்முடைய பர்சனல் விஷயங்கள் வெளியே போகாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

எட்டு வகையில் இன்பம் எட்டலாம்! வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி!… எட்டாவது வழி

• ஆறாவது வழி

காமம் என்பது மென்மையான இச்சையாக இருந்தாலும், அதைத் தணித்துக்கொள்ள மேற்கொள்ளும் உறவுமுறையில் பலாத்காரமும் ஓரளவு அனுமதிக்கப்பட்ட அளவில் இருக்கவே செய்கிறது.

பரத நாட்டியம் பரிதாப நாட்டியமாகிவிட்டது! - ஐஸ்வர்யா நடனம் குறித்து அனிதா ரத்னம்

ஐநா சபையில் ஐஸ்வர்யா ஆடியது பரத நாட்டியம் அல்ல... பரிதாப நாட்டியம் என்று பிரபல பரதநாட்டியக் கலைஞர் அனிதா ரத்னம் விமர்சித்துள்ளார். ரஜினி மகள் ஐஸ்வர்யா ஐநா சபையில் ஆடிய பரத நாட்டியம் பலத்த கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது.

எட்டு வகையில் இன்பம் எட்டலாம்! வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி!… ஐந்தாவது வழி

கலவியில் ஈடுபடுதலே காமத்தில் இன்பம் அடையும் ஐந்தாவது வழி. இதில் ஆணுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அதாவது, கலவிக்கு பெண்ணைத் தயார்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமான அம்சமாகும்.

ஏனெனில், பெண் உடனடியாக நினைத்த நேரத்தில் கலவிக்குத் தயாராக இருப்பதில்லை. காதல் வசனங்கள் பேசி, கட்டி அணைத்து, முத்தமழை பொழிந்து அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக காம வயப்படுத்த வேண்டும்.

எட்டு வகையில் இன்பம் எட்டலாம்! : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி!

மனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாகச் சாப்பிட நினைத்து விதவிதமாகச் சாப்பிடுவார்கள்.

அதிக விலை கொடுத்து ஏதேனும் பொருள் வாங்கி வந்து அதை அனுபவிப்பதில் திருப்தி அடைவார்கள்.

வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! : உடலுறவில் இன்பம் பெறுவதில் மூன்று வகையான பிரிவினர்!!

கலவியின் ஆரம்பம் முதல் இறுதி வரை பெண்ணுக்கு இன்பம் நீடிக்கிறது

• கலவி நேரமே இன்பத்தை நிர்ணயிக்கும் மூன்றாவது வகையாகும்

• ஒரு பெண், கலவி தொடங்கிய நேரத்தில் இருந்தே இன்பத்தை அனுபவிக்கத் தொடங்குகிறாள்.

இன்பம் பெறும் வகை!

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல