அமெரிக்காவில் கள்ளக்காதலுக்கு என்று தனி இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்துக்காக வெளியிடப்பட்ட விளம்பரம் திருமணமான தம்பதிகள் கள்ளக்காதலில் ஈடுபட தூண்டுவதாக கூறி அமெரிக்காவில் பெரிய சர்ச்சை எழுந்து உள்ளது.
வியாழன், 7 அக்டோபர், 2010
புதன், 6 அக்டோபர், 2010
சினிமா பாணியில் இடம்பெற்ற 7 கோடி ரூபா கொள்ளை
வத்தளை தெலங்கபாத்தை பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற ஏழு கோடி ரூபாய் கொள்ளைச் சம்பவமானது மிகவும் சூட்சுமமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட் டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைக ளும் தோன்றியிருப்பதுடன் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்க ளில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
வீரகேசரி
நோர்வே அமைத்துள்ள விசாரணைகுழு தமிழருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்குமா?
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் ஏன் தோல்வி அடைந்தன என்பது குறித்த ஆய்வு ஒன்றை நோர்வே அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.இந்த ஆய்வை மேற்கொள்ளும் பொறுப்பை நோர்வே அரசாங்கம் தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்துள்ளது.
செவ்வாய், 5 அக்டோபர், 2010
பெற்ற குழந்தையை 20 ஆயிரம் ரூபாவுக்கு விற்ற தாய் கைது
பன்னிரண்டு தினங்களே வயது நிரம்பிய தனது ஆண் குழந்தையொன்றை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விலை பேசி, இறுதியில் இருபதாயிரம் ரூபாவுக்கு விற்ற தாய் ஒருவரை பதுளை நகரில் வைத்து நேற்று முன்தினம் 3ம் திகதி மடுல்சீமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Labels:
இலங்கை
‘‘சரணடையும் புலிகளை சுடுமாறு கோட்டா உத்தரவிட்டதாக பொன்சேகா என்னிடம் கூறினார்’’
சண்டே லீடர் ஆசிரியர் நேற்று நீதிமன்றில் தெரிவிப்பு
சரணடையும் புலிகள் இயக்க சந்தேக நபர்களை சுட்டுக் கொல்லுமாறு கோத்தாபய தனக்கு உத்தரவிட்டதாக சரத் பொன்சேகாவை அவரது ரீட் அவென்யூ தேர்தல் அலுவலகத்தில் வைத்து கடந்த டிசம்பர் 8ம் திகதி பேட்டி கண்டபோது அவர் தன்னிடம் கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான பிரெட்ரிகா ஜான்ஸ் நேற்று டிரயர் அட்பார் விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
Labels:
இலங்கை
பத்மாலட்சுமியின் பெண் குழந்தைக்கு தந்தை யார் என்று தெரிந்தது (படங்கள் இணைப்பு)
உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் மனைவியாக இருந்தவர் பத்மா லட்சுமி. இவர் அமெரிக்க டி.வி.சேனலில் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, அதன் மூலம் புகழ் பெற்றவர். எழுத்தாளராகவும் சமையல் கலைஞராகவும் இருக்கிறார்.
Labels:
உலகப்பார்வை
இங்கிலாந்து விஞ்ஞானிக்கு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு (படங்கள் இணைப்பு)
சோதனை குழாய் முறையில் செயற்கையாக கருவுறும் முறையை கண்டறிந்த இங்கிலாந்து விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்சுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு, ரூ.71/2 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும்.
Labels:
உலகப்பார்வை
அநாதரவான பெண்களை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டு வந்த நபர் கைது
வண்ணார்பண்ணை அநாதரவான பெண்கள் மற்றும் விதவைகளுக்கு உதவி செய்யும் அரச சார்பற்ற நிறுவனத்தினைச் சேர்ந்ததாக தன்னை அடையாளப்படுத்தி யாழ். குடாநாடு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் பண மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் சங்கானை பிரதேச செயலக அதிகாரிகள் எடுத்த துரித நடவடிக்கையால் பொலிஸானால் கைது செய்யப்பட்டார்.
Labels:
இலங்கை
பெண்ணாக மாறி பெண்ணை திருமணம் செய்யும் நபர் (படங்கள் இணைப்பு)
பிறையன் மகள் சமந்தாவுடன்
தன்னை ஒரு ஆணாக உணரவில்லை எனத் தெரிவித்து பெண்ணாக மாறுவதற்கு பால்மாற்ற சிகிச்சை செய்து கொண்ட ஒருவர், ஒரு பெண்ணின் காதல் வலையில் விழுந்து அவரை தன்னின சேர்க்கை திருமணம் செய்து கொள்ள தயாராகியுள்ள விசித் திர சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
நாமே உலகின் வயதான இரட்டையர்கள்
உலகிலேயே வயது கூடிய இரட்டையர்கள் தாமே என பிரித்தானிய சகோதரிகளான எனா பக்ஹும் லில்லி மில் வார்ட்டும் உரிமை கோரியுள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





.jpg)

