துணி துவைக்கும் இயந்திரத்தில் தனது எட்டு மாத ஆண் குழந்தையைப் போட்டு இயந்திரத்தை இயக்கி குழந்தையை கொலை செய்த பெண்ணொருவர் அண்மையில் இந்தியாவில் கைது செய்யப்பட்டார்.
வெள்ளி, 8 அக்டோபர், 2010
புகைத்தலுக்கு அடிமையான மனிதக் குரங்கு மரணம்
தென் ஆபிரிக்க மன்கோகாங் மிருகக்காட்சிசாலையை சேர்ந்த புகைப்பிடித்தலுக்கு அடிமையான 52 வயதான மனிதக் குரங்கு மரணமடைந்துள்ளது.
Labels:
உலகப்பார்வை
உலகிலேயே மிகப் பெரிய இராட்சத வெள்ளரிக்காய்
குதிரைச் சாணத்தை பசளையாகப் பயன்படுத்தி உலகிலேயே மிகப் பெரிய வெள்ளரிக் காயை விருத்தி செய்து சீன விவசாயியொருவர் சாதனை படைத்துள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
உலகத்திலேயே பெரிய புத்தகம்
உலகத்திலேயே பெரிய புத்தகம் ஒன்றை ஆஸ்திரேலிய நாட்டு பதிப்பகம் தயாரித்து உள்ளது. இந்த புத்தகம் ஒரு அட்லஸ் ஆகும்.
Labels:
வினோதமான செய்திகள்
வெளிநாட்டில இருக்கிற அவனைத் தேடிக்கொண்டிருக்கிறம்
அக்கா கேக்குத….ஓம் கேக்குது சொல்லுங்கோ…..அவள் தன்னை முதலில் அறிமுகம் செய்து கொண்டாள். ஞாபமிருக்கோ…? தன்னைப்பற்றி இன்னும் நினைவு கொள்ள வைக்கும்படியான நாட்களை ஞாபகப்படுத்தினாள்.
Labels:
சிறுகதைகள்
ஆசிரியரின் அளவில்லா காமலீலைகள் அம்பலம்
அமெரிக்காவில் டெக்காஸ் நகரில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் மார்கோ அல்பெரஸ் (34). இவர் அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு நடனம் கற்றுக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் அக்குழந்தைகளிடம் “செக்ஸ்” நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர்.
Labels:
வினோதமான செய்திகள்
வியாழன், 7 அக்டோபர், 2010
மனித நாய் ஆனால் மனித நாய் இல்லை
நீங்கள் எப்பவாவது ஒரு மனித கலப்பின நாய் (human-dog hybrid) உருவானால் அதனைப் பார்க்க எப்படியிருக்கும் என எண்ணிப் பார்த்ததுண்டா? அது இந்த படத்தில் உள்ளது போல்தான் இருக்கும் என்பதற்கு எதுவித சந்தேகமேயில்லை. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பற்றீஸியா என்பவருக்கும் இப்படியொரு எண்ணம் ஏற்பட்டிருக்குமோ என்னவோ அவரின் கைவண்ணத்தில் உருவான படைப்புதான் மேல் உள்ள உருவவடிவமைப்பு.
Labels:
வினோதமான செய்திகள்
பெண்கள் எந்த வலியையும் தாங்கும் சக்தியுடையவர்கள் (படங்கள் இணைப்பு)
பெண்கள், தங்களை அலங்கரித்துக் கொள்ள, அல்லது தாங்கள் வடிவாக காட்சியளிக்க வேண்டுமென்றால் எந்த வலியையும் பொறுத்துக் கொள்வார்கள். உடம்பு இளைக்க வேண்டுமென்றால் பட்டினி கிடப்பார்கள். மூக்கில் ஓட்டை போட்டு மூக்குத்தி குத்திக்கொள்வார்கள், காதில்ஓட்டை போட்டு தோடு மாட்டிக்கொள்வார்கள் இது வழக்கம்தான்.
Labels:
பெண்கள் பக்கம்
வன்னி மக்களின் இடுக்கண் களைய புலம்பெயர் சமூகம் கவனம் கொள்க!
உதவி நிறுவனமொன்றைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் சொன்னார், எங்கள் கணக்கில் நாற்பதாயிரம் ரூபாய் மட்டுமே கடந்த வாரம் இருந்தது. பொருட்கள் எதுவும் மிஞ்சவில்லை. எல்லாவற்றையும் வன்னியில் வழங்கிவிட்டோம். ஆனால் இந்த வாரம் குறிபிடத்தக்களவு பணமும் உதவிப்பொருட்களும் கிடைத்திருக்கின்றன. என்னைப்பொறுத்தவரையில் உதவி நிறுவனங்களின் கணக்கில் அதிகளவு பணமோ பொருட்களோ இருக்க வேண்டியதில்லை.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
வீரகேசரி
பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?
1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.
Labels:
பெண்கள் பக்கம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










