வெள்ளி, 8 அக்டோபர், 2010

உலகிலேயே மிகப் பெரிய இராட்சத வெள்ளரிக்காய்

குதிரைச் சாணத்தை பசளையாகப் பயன்படுத்தி உலகிலேயே மிகப் பெரிய வெள்ளரிக் காயை விருத்தி செய்து சீன விவசாயியொருவர் சாதனை படைத்துள்ளார்.

5 அடி 7 அங்குல நீளம் 154 இறாத்தல் நிறையுடைய இந்த வெள்ளரிக்காய் தென் சீனாவில் ஹெபி எனும் இடத்திலுள்ள அகேலி ஹி என்ற மேற்படி விவசாயியின் மரக்கறித் தோட்டத்தில் விளைந்துள்ளது.

அவர் இதற்கு முன் பிரித்தானிய ஒக்ஸ்போர்ட்ஷியரைச் சேர்ந்த பிராங் டிமொக் என்பவரின் தோட்டத்தில் விளைந்த 3 அடி 5 அங்குல நீளமான வெள்ளரிக்காயால் நிறைவேற்றப்பட்ட உலக சாதனையை முறியடித்துள்ளார்.

இந்த வெள்ளக்காய் பயிர்ச் செய்கைக்கு குதிரைச் சாணத் தையும் நீரையும் மட்டுமே பயன்படுத்தியதாக அகேலி கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல