வெள்ளி, 8 அக்டோபர், 2010

உலகத்திலேயே பெரிய புத்தகம்

உலகத்திலேயே பெரிய புத்தகம் ஒன்றை ஆஸ்திரேலிய நாட்டு பதிப்பகம் தயாரித்து உள்ளது. இந்த புத்தகம் ஒரு அட்லஸ் ஆகும்.

பிராங்பர்ட் நகர புத்தக கண்காட்சியில் இடம் பெற்றது. இந்த புத்தகம் 61/2 அடி உயரமும் ஒன்பதே முக்கால் அடி அகலமும் உள்ளது. இது 128 பக்கங்கள் கொண்டது.

இது பதிப்பாளர் கார்டன் சியர்ஸ்சின் மூளையில் உதித்த எண்ணத்தின் செயல் வடிவம் ஆகும். இது போல பெரிய புத்தகம் கடந்த 350 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டது இல்லை என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல