வியாழன், 7 அக்டோபர், 2010

மனித நாய் ஆனால் மனித நாய் இல்லை

நீங்கள் எப்பவாவது ஒரு மனித கலப்பின நாய் (human-dog hybrid) உருவானால் அதனைப் பார்க்க எப்படியிருக்கும் என எண்ணிப் பார்த்ததுண்டா? அது இந்த படத்தில் உள்ளது போல்தான் இருக்கும் என்பதற்கு எதுவித சந்தேகமேயில்லை. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பற்றீஸியா என்பவருக்கும் இப்படியொரு எண்ணம் ஏற்பட்டிருக்குமோ என்னவோ அவரின் கைவண்ணத்தில் உருவான படைப்புதான் மேல் உள்ள உருவவடிவமைப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல