சமீபமாக நடிகை லட்சுமி ராயுடன் மிக நெருக்கமாக இருக்கிறாராம் இவர்.
இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் முன்று நாயகியரில் ஒருவராக நடித்த லட்சுமி ராயை, கருணாநிதியின் கதை வசனத்தில் தான் ஒத்தப் பாட்டுக்கு ஆடியுள்ள பெண் சிங்கம் படத்தில் தனக்கு ஜோடியாக ஆட வலிய வந்து சிபாரிசு செய்திருக்கிறாராம்.
இருவரும் ‘பெண் சிங்கம்’ படத்தில் போட்டுள்ள குத்து டான்ஸில் செம நெருக்கம் காட்டி ரசிகர்களை கிறக்கம் அடையச் செய்திருக்கிறார்களாம்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக