சனி, 14 ஆகஸ்ட், 2010

"கவர்ச்சியாக நடிக்க தயங்க மாட்டேன்!''

கல்லூரி மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்கிறார் நடிகை தமன்னா. பெரிய ஹீரோ படங்களில் கவர்ச்சி பொம்மையாக வருகிறீர்களே என்று கேட்டதற்கு தமன்னா அளித்த பதில்.

கல்லூரி மாதிரியான படங்களில் நடிக்கத்தான் ஆசைப்படுறேன். ஆனால் அப்படியான வாய்ப்பு தொடர்ந்து கிடைப்பது கஷ்டம். கதை கேட்கும்போதே எனக்குள்ள நான் விமர்சனம் பண்ணிக்குவேன். இந்த வேடம் இப்படித்தான் இருக்கும்னு. அதனால் நடிக்க முடிவு பண்ணிட்ட பிறகு இதை ஏன் பண்ணுனீங்க, அதை ஏன் பண்aங்கன்னு யாராவது கேட்டா, அதுக்கு சிரிப்பையே பதிலாக தந்துடுவேன்.

கவர்ச்சி வேடங்களில் நடிப்பதற்கும் நான் தயங்குவதில்லை. கண்டேன் காதலை படம் நான் மிகவும் விரும்பி செய்த படங்களில் ஒன்று என்கிறார் தமன்னா.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல