வெள்ளி, 24 செப்டம்பர், 2010

அரவாணிக்கு அமெரிக்கா அழைப்பு

அமெரிக்காவில் 2 வாரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய அரவாணி கல்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது வரும் 1ம் தேதி அமெரிக்கா செல்கிறேன். 2 வாரம் சுற்றுப்பயணம் செய்கிறேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்க அரசு எவ்வாறு உதவி செய்கிறது என்பதை அறிந்து கொள்வேன். ஆசியாவிலேயே அமெரிக்க சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் அரவாணி நான் தான்.


எங்களுக்கு குழந்தைகள் தத்தெடுக்கும் உரிமை வழங்க வேண்டும். தமிழக மேலவை உறுப்பினர்களில்
எங்களையும் நியமிக்க கோரிக்கை வைக்கவுள்ளோம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல