வெள்ளி, 22 அக்டோபர், 2010

மெக்ஸிக்கோவில் வன்முறைகள் நிறைந்த நகரில் பொலிஸ் தலைமை அதிகாரியாக 20 வயது யுவதி (படங்கள் இணைப்பு)

மெக்ஸிக்கேõவில் சிஹுவாஹுவா மாநிலத்திலுள்ள வன்றைகளுக்கு பெயர்போன பிராஸெடிஸ் ஜி குயர்ரேரோ நகருக்கான உயர்மட்ட பொலிஸ் தலைமையதிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலம் 20 வயது யுவதியான வாலெஸ் கார்சியா உலகப் பிரபலம் பெற்றுள்ளார்.

ஆண்களே பொறுப்பேற்க அஞ்சும் பதவியை துணிந்து பொறுப்பேற்றுள்ள வாலெஸ் கார்சியா விபரிக்கையில், ““ஆம் அச்சம் நிலவுவது உண்மைதான். ஆனால் நகர பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டிய தேவையுள்ளது. ஆயுத பாவனையை தடுப்பதே எமது முக்கிய இலக்காகும்'' என்று கூறினார்.

கடந்த வார இறுதியில் மேற்படி பிராந்தியத்தை சேர்ந்த மேயர் றிடோ கிராடோ ஸெரனோவும் (59 வயது) அவரது மகனும் (37 வயது) கொல்லப்பட்டனர்.

கடந்த ஜூன் மாதம் அருகிலுள்ள பிரதேசமொன்றைச் சேர்ந்த பிறிதொரு மேயர் கொல்லப்பட்டார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல