நதாலியின் தந்தையும் பொதுச் சேவைப் பணியாளருமான ஜமால் (35 வயது) மலைப் பாம்புகள் உட்பட 12 க்கும் அதிகமான பாம்புகளை வளர்த்து வருகிறார்.
இந்தப் பாம்புகள் அனைத்தும் ஜமாலின் வீட்டிற்கு சில மீற்றர் தொலைவிலுள்ள கூண்டில் வளர்க்கப்படுகின்றன.
நதாலி மட்டுமல்லாது ஜமாலின் ஏனைய குழந்தைகளும் மலைப் பாம்புகளுடன் விளையாடுவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளனர்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக