மேற்படி நகரில் பெண்ணொருவர்ன் தலை துண்டிக்கப்பட்ட சடலம் கண்டெடுக்கப்படுவது இந்த வருடத்தில் இது இரண்டாவது தடவையாகும்.
அண்மைய வாரங்களில் அங்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
போதைவஸ்து குழுக்களால் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் அழகான பெண்களே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் இறுதியாக படுகொலை செய்யப்பட்ட தலை துண்டிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 வயது தல் 25 வயது வரை இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன் கடந்த 11 ஆம் திகதி கப்றியலா என்றிகுயஸ் (29 வயது) என்ற பெண்ணின் சடலம் பொய்கையொன்றிலிருந்து மீட்கப்பட்டது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக