மேலும் அவர்களிடம் இதுபற்றி போதிய விழிப்புணர்வும் இல்லை. அத்துடன் கலாசாரத்தால் நாணப்பட்டு தோழிகள் மற்றும் குடும்பத்தினரிடம் கூட இது குறித்து கலந்து ஆலோசிப்பதில்லை என்று சிறப்பு மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். இவர்களில் 3ல் ஒரு பெண் மட்டுமே இதற்கான பரிசோதனையை செய்கின்றனர். மேலும் ஆசிய நாடுகளை சேர்ந்த பெண்கள் 35 சதவீதம் பேரும், மற்ற நாடுகளை சேர்ந்த 70 சதவீதம் பேர் மார்பக புற்றுநோய் குறித்த பரிசோதனையில் முன்கூட்டியே இறங்குவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
திங்கள், 4 அக்டோபர், 2010
மார்பக பரிசோனைக்கு அஞ்சும் இந்திய பெண்கள்
இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை சேர்ந்த பெண்கள் மார்பக புற்றுநோய் குறித்து பரிசோதனை செய்ய அஞ்சி, நாணப்படுவதாக இங்கிலாந்து மருத்தவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து வாழ் ஆசிய பெண்கள், மார்பக புற்றுநோய் வரும் என்ற ஆபத்து தெரியாமலே வாழ்கின்றனர். ஏனெனில் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றால் இந்த பெண்கள் வாழ்வை நலமாக்க மார்பக புற்றுநோய் குறித்து ஸ்கேனிங் எடுப்பதில்லை.
மேலும் அவர்களிடம் இதுபற்றி போதிய விழிப்புணர்வும் இல்லை. அத்துடன் கலாசாரத்தால் நாணப்பட்டு தோழிகள் மற்றும் குடும்பத்தினரிடம் கூட இது குறித்து கலந்து ஆலோசிப்பதில்லை என்று சிறப்பு மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். இவர்களில் 3ல் ஒரு பெண் மட்டுமே இதற்கான பரிசோதனையை செய்கின்றனர். மேலும் ஆசிய நாடுகளை சேர்ந்த பெண்கள் 35 சதவீதம் பேரும், மற்ற நாடுகளை சேர்ந்த 70 சதவீதம் பேர் மார்பக புற்றுநோய் குறித்த பரிசோதனையில் முன்கூட்டியே இறங்குவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மேலும் அவர்களிடம் இதுபற்றி போதிய விழிப்புணர்வும் இல்லை. அத்துடன் கலாசாரத்தால் நாணப்பட்டு தோழிகள் மற்றும் குடும்பத்தினரிடம் கூட இது குறித்து கலந்து ஆலோசிப்பதில்லை என்று சிறப்பு மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். இவர்களில் 3ல் ஒரு பெண் மட்டுமே இதற்கான பரிசோதனையை செய்கின்றனர். மேலும் ஆசிய நாடுகளை சேர்ந்த பெண்கள் 35 சதவீதம் பேரும், மற்ற நாடுகளை சேர்ந்த 70 சதவீதம் பேர் மார்பக புற்றுநோய் குறித்த பரிசோதனையில் முன்கூட்டியே இறங்குவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
Labels:
பெண்கள் பக்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக