புதிய பாஷன் என்கிற போர்வையில் பெண்கள் அணியும் காற்சட்டைகள் கீழ் நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. அண்மையில் ஜப்பானியர் ஒருவரால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட ஜீன்ஸ் காற்சட்டைகள், ஜப்பானில் விற்பனையாகிறது.
ஜப்பானிய இளம் பெண்கள் அதனை ஒரு பாஷனாக கருதி அதனை அணியத்தொடங்கியுள்ளனர். இதனுடைய விலை ¥9.800 ஜப்பானிய யென்களாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக