திங்கள், 4 அக்டோபர், 2010

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் தமிழர்கள் ??? (படங்கள் இணைப்பு)

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு 30 மாதகால கடுழிய சிறைத்தண்டனை வழங்கியதற்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து இத்தாலியில் சுவரொட்டி பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சுவரொட்டி இத்தாலியிலுள்ள விகாரைகள் பௌத்த நிலையங்கள் ஆகியவற்றுக்கு அருகிலும் இலங்கையர்கள் வசிக்கும் மற்றும் நடமாடும் பிரதேசங்களிலுமே ஒட்டப்பட்டுள்ளன.

தமிழர்களை இனப்படுகொலை செய்த இனவெறி சரத் பொன்சேகாவ சிறையில் அடைத்தமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு உலகத் தமிழ் மக்களின் நன்றி உரித்தாகட்டும் என அந்தச் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதன் கீழே தமிழ் மக்கள் அமைப்பு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல