சீனாவில் அண்மையில் நஞ்சியாங் மாகணத்தில் ஏற்பட்ட காஸ் பைப்லைன் வெடிப்பு சம்பவத்தில் சுமார் 13 பேர் கொல்லப்பட்டனர், 300 ற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இது செய்தி. இதில் விசித்திரமான சம்பவம் யாதெனில் அவ்வெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகாமையில் இருந்த ஒரு நாய்க்குட்டியை குரங்கு ஒன்று காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது.திங்கள், 4 அக்டோபர், 2010
என்னாலும் முடியும்
சீனாவில் அண்மையில் நஞ்சியாங் மாகணத்தில் ஏற்பட்ட காஸ் பைப்லைன் வெடிப்பு சம்பவத்தில் சுமார் 13 பேர் கொல்லப்பட்டனர், 300 ற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இது செய்தி. இதில் விசித்திரமான சம்பவம் யாதெனில் அவ்வெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகாமையில் இருந்த ஒரு நாய்க்குட்டியை குரங்கு ஒன்று காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக