செவ்வாய், 12 அக்டோபர், 2010

புதுமையான பிறந்த நாள் (படங்கள் இணைப்பு)

2010 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 10 ஆம் திகதி 10 மணி 10 நிமிடம் 10 செக்கனில் குழந்தையொன்றை பிரசவித்து பிரித்தானிய பெண் ஒருவர் புதுமை படைத்துள்ளார்.

கீலி ஹேர்ன் (20 வயது) என்ற இளம் தாய்க்கு பிறந்த மேற்படி குழந்தைக்கு நிமாஹ் பொன்ட் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கீலிக்கும் அவர் வாழ்க்கைத் துணையான டீன் பொன்ட்டுக்கும் (22 வயது) நிமாஹ் முதலாவது குழந்தையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல