சிங்கப்பூரைச் சேர்ந்த சிறுநீரக மருத்துவ நிபுணர் ஒருவரின் ஆய்வை மேற்கோள் காட்டியே மேற்படி தினசரி இந்த செய்தி வெளியிட்டுள்ளது.
வாழைப்பழத்தில் விந்தணுக்களின் உற்பத்திக்கு உதவும் கனிப்பொருளான மக்னீசியம் உயர் மட்டத்தில் உள்ளதால் அப்பழத்தை உண்பது விந்தணுக்களை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
முந்திகை பருப்பு, உருளைக்கிழங்கு மற்றும் கடல் உணவு என்பனவும் ஆண்களின் இனவிருத்தி ஆற்றலை அதிகரித்து உதவுவதாக தெரிவித்துள்ள அந்த மருத்துவர், மதுபானம் அருந்துவது, புகை பிடிப்பது, சூடான நீரில் குளிப்பது என்பன இன விருத்தி ஆற்றலை பாதிக்கும் என்று கூறுகிறார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக