வியாழன், 7 அக்டோபர், 2010

இறந்தவரின் உடல் நின்றநிலையில் அடக்கம் செய்யப்பட்டது

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஹேவுட். இவர் வியட்னாம் போரில் கலந்து கொண்டவர். இவர் சமீபகாலமாக இறந்த பிறகு என் உடலை நின்றநிலையில் அடக்கம் செய்யவேண்டும் என்று கூறிவந்தார். அவர் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

அவர் உடல் அந்த நாட்டில் உள்ள நின்றநிலையில் அடக்கம் செய்யும் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நின்றநிலையில் இருந்தபடி அவர் உடல் புதைக்கப்பட்டது. இப்படி அடக்கம் செய்யப்படும் முதல் மனிதர் இவர் தான்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல