இந்த போட்டோக்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு தான் ஏலம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த போட்டோக்கள் ரூ.2 லட்சத்து ஆயிரத்து 600-க்கு ஏலம் விடப்பட்டது.
இது தவிர கர்நாடக மாநிலத்தில் பழமையான இடங்களின் போட்டோ ஆல்பம் ஒன்றும் எதிர்பார்க்கப்பட்டதை விட 5 மடங்கு அதிகமான தொகைக்கு ஏலம் விடப்பட்டது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக