அந்த அதிசய குழந்தை புலிகள் உடம்பில் கொண்டுள்ளது போல் தனது உடம்பிலும் வரிகளை கொண்டுள்ளது.அது மட்டுமல்லானால் அந்தக் குழந்தையின் முகம் மனிதக் குழந்தைகளின் முகம் போல் அல்லாது வித்தியாசமாகவுள்ளது.
அந்த குழந்தைக்கு Harlequin-type ichthyosis எனும் தோல் வியாதியால் தான் அக்குழந்தைக்கு இப்படியான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் Dr Iftikhar தெரிவித்தார்.
இதற்குரிய காரணம், அநேகமாக ஒரே குடும்பத்தைச்சேர்ந்த உறவினர்களுக்குள் திருமணம் (cousin marriages) செய்து கொள்வதாலேயே இம்மாதிரியான நோய்கள் ஏற்படுகின்றது என்றும், இதுவரைக்கும் பாக்கிஸ்தானில் இப்படி நான்குமுறை நடைபெற்றதாகவும், அந்த நான்கு முறையும் பிறந்த குழந்தைகள் அனைவரும் பிறந்த சில நாட்களிலேயே இறந்து விட்டதாவும் தெரிவித்தார்.
இதற்கிடையில் பாகிஸ்தான் மக்கள் வழக்கம்போல் அக் குழந்தையை அல்லாவின் அதிசயப் பிறப்பு எனக் கூறி வந்து பார்த்துச் சென்றுள்ளனர். ஆனால் அக்குழந்தை பிறந்த 11வது நாள் இறந்து விட்டது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக