புதன், 13 அக்டோபர், 2010

இராட்சத பூசணிக்காய் (படங்கள் இணைப்பு)

அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தில் திங்கட்கிழமை இடம் பெற்ற 37 ஆவது வருடாந்த நிறை கூடிய பூசணிக்காயைத் தெரிவு செய்வதற்கான உலகக்கிண்ணப் போட்டியில் சிட்ரஸ் ஹைட்ஸ் எனும் இடத்தைச் சேர்ந்த ரொன் றூட் என்ற விவசாயி வெற்றி பெற்றுள்ளார்.

இப்போட்டியில் அவரது 1,535 இறாத்தல் நிறையுடைய இராட்சத பூசணிக்காய், ஒரு இறாத்தலுக்கு 6 அமெரிக்கடொலர் வீதம் 9,210 அமெரிக்க டொலரை வென்றுள்ளது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல