மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் செல்லும். இதற்கு ‘விண்ட் அப்’ என்று பெயரிட்டுள்ளார். பாதுகாப்பிற்கு காரில் பெல்ட் வசதி உள்ளது. குளிர்ச்சி அளிக்கும் வகையில் காருக்கு பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இந்த மாதம் 27ம் தேதி நடக்கும் கார் கண்காட்சியில் இக்கார் இடம் பெறுகிறது. இதற்கு முன்பு, 19 இஞ்ச் உயரத்தில், மணிக்கு 100 மைல் வேகத்தில் செல்லும் காரை பெர்ரி வடிவமைத்து இருந்தார்.
ஞாயிறு, 5 டிசம்பர், 2010
உலகிலேயே மிகச்சிறிய கார்
பிரிட்டனை சேர்ந்த பெர்ரி வாட்கின்ஸ் உலகிலேயே மிகச்சிறிய காரை வடிவமைத்துள்ளார். பிரிட்டனை சேர்ந்தவர் பெர்ரி வாட்கின்ஸ். இவர் 41 இஞ்ச் உயரம், 51 இஞ்ச் நீளம், 26 இஞ்ச் அகலம் கொண்ட உலகிலேயே மிகச்சிறிய காரை வடிவமைத்துள்ளார்.
மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் செல்லும். இதற்கு ‘விண்ட் அப்’ என்று பெயரிட்டுள்ளார். பாதுகாப்பிற்கு காரில் பெல்ட் வசதி உள்ளது. குளிர்ச்சி அளிக்கும் வகையில் காருக்கு பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இந்த மாதம் 27ம் தேதி நடக்கும் கார் கண்காட்சியில் இக்கார் இடம் பெறுகிறது. இதற்கு முன்பு, 19 இஞ்ச் உயரத்தில், மணிக்கு 100 மைல் வேகத்தில் செல்லும் காரை பெர்ரி வடிவமைத்து இருந்தார்.
மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் செல்லும். இதற்கு ‘விண்ட் அப்’ என்று பெயரிட்டுள்ளார். பாதுகாப்பிற்கு காரில் பெல்ட் வசதி உள்ளது. குளிர்ச்சி அளிக்கும் வகையில் காருக்கு பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இந்த மாதம் 27ம் தேதி நடக்கும் கார் கண்காட்சியில் இக்கார் இடம் பெறுகிறது. இதற்கு முன்பு, 19 இஞ்ச் உயரத்தில், மணிக்கு 100 மைல் வேகத்தில் செல்லும் காரை பெர்ரி வடிவமைத்து இருந்தார்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக