இதுபற்றிய வழக்கு லண்டனில் உள்ள பழைய பெலியா கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் ஹர்பிரீத் அலுகாவுக்கு ஆயுள் தண்டணை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பின் மூலம் அவருக்கு 28 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும். அவரது நண்பர்கள் 2 பேருக்கும் 22 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதித்தும் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஞாயிறு, 5 டிசம்பர், 2010
மனைவியை கொடூரமாக கொன்ற இந்தியருக்கு ஆயுள் தண்டனை
இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஹர்பிரீத் அலுகா, இவர் தனது மனைவி கீதா அலுகாவுடன் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக தனது நண்பர்களான கல்லூரி மாணவர் ஷெர்சிங் மற்றும் தலிஜித் சிங் ஆகியோருக்கு பணம் கொடுத்து மனைவி கீதாவை லண்டனில் கடந்த 2009-ம் ஆண்டு கொடூரமாக கொலை செய்தார்.
இதுபற்றிய வழக்கு லண்டனில் உள்ள பழைய பெலியா கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் ஹர்பிரீத் அலுகாவுக்கு ஆயுள் தண்டணை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பின் மூலம் அவருக்கு 28 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும். அவரது நண்பர்கள் 2 பேருக்கும் 22 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதித்தும் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதுபற்றிய வழக்கு லண்டனில் உள்ள பழைய பெலியா கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் ஹர்பிரீத் அலுகாவுக்கு ஆயுள் தண்டணை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பின் மூலம் அவருக்கு 28 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும். அவரது நண்பர்கள் 2 பேருக்கும் 22 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதித்தும் கோர்ட்டு உத்தரவிட்டது.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக