ஞாயிறு, 5 டிசம்பர், 2010

இந்தியர்களின் வீடுகளில் திருடிய பெண்ணுக்கு 3 ஆண்டு ஜெயில்

அமெரிக்காவை சேர்ந்தவர் மெலின்டா எம்.சோட்டோ. இவர் தன் கணவர் டாகோபெர்ட்டோ ரமிரெஸ் உடன் சேர்ந்து வர்ஜினியாவில் உள்ள இந்தியர்களின் 37 வீடுகளில் திருடினார். ரூ.3 கோடி மதிப்புக்கு தங்க, வைர நகைகளை திருடினார். இந்த திருட்டுகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

கோர்ட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து 34 வயதான அவருக்கும், 28 வயதான அவரது கணவருக்கும் கோர்ட்டு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. அதோடு திருட்டு நகைகளின் மதிப்புக்குரிய பணத்தை திருப்பி கொடுத்துவிடும்படியும் கோர்ட்டு உத்தரவிட்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல