செவ்வாய், 14 டிசம்பர், 2010

ஆங்கிலத்தில் பாடி அசத்திய ரஷ்ய பிரதமர் புடின் (காணொளி இணைப்பு)

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் மாஸ்கோவில் நடந்த, சினிமா நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பாட்டுப் பாடி அசத்தினார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக, நிதி திரட்டும் நிகழ்ச்சி மாஸ்கோவில் நடந்தது.

ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஷரோன் ஸ்டோன், கெவின் காஸ்ட்னர், மோனிகா பெலூசி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின், திடீரென அங்கிருந்த பியானோவை இசைத்த படி, பழைய ரஷ்ய திரைப்பட பாட சாலை ஆங்கிலத்தில் பாடினார். இது குறித்து புடின் குறிப்பிடு கையில், “எனக்கு பாடவோ, இசை க்கருவிகளை இசைக்கவோ தெரி யாது,. என பலர் நினைத்து கொண் டிருக்கின்றனர். திமித்ரி பெஸ்கோ என்ற ஆசிரியரிடம் முறையாக இசையையும், ஆங்கிலத்தையும் கற்றுக் கொண்டேன்’ என்றார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல