உடலில் காது குத்திக்கொள்ள தடை இல்லை என்றும் ஆனால் தொப்புளிலும், உடலின் மற்ற பகுதிகளிலும் நகை மற்றும் வளையம் அணிந்து கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. கண்ணை பறிக்கும் வண்ணங்களில் உடை அணியவும், இறுக்கமான ஓவர்கோட் அணியவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆண்கள் தலைக்கு கறுப்பு சாயம் பூசிக்கொள்ளவும், புருவம் தீட்டிக்கொள்ளவும், இறுக்கமான உடை அணியவும், நகை அணியவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேற்கத்திய கலாச்சாரம் ஈரானில் திணிக்கப்படுவதை எதிர்த்து ஈரான் போராடிவருகிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக