வெள்ளி, 14 ஜனவரி, 2011

நாய்களுக்கான விசேட உணவகம்

நாய்களுக்கான விசேட உணவக மொன்று பிரேசிலிலுள்ள றியோ டி ஜெனிரோ நகரில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

நாய்கள் மீது அபிமானம் கொண்ட ரொபேர்ட்டா கமரா என்பவரே இந்த “பெட் டெலிசியா' பெயரிலான இந்த உணவகத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.

நாய்களுக்கு இந்த உணவகத்தில் 100 சதவீத இயற்கை உணவு பரிமாறப்படுகிறது.தமது உரிமையாளருடன் விஜயம் செய்யும் நாய்களுக்கு உணவு பரிமாறவென விசேட மேசைகள் இந்த உணவகத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், நாய்களுக்கான உணவுகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் சேவையும் இந்த உணவகத்தால் நடத்தப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல