செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

ஆறுகால் பசு (படங்கள் இணைப்பு)

சீனாவின் ஹியூபோய் மாகாணத்தில் உள்ள யிச்சாங் மிருகக்காட்சிசாலையில் ஆறு கால்களுடன் கூடிய பசு காணப்படுகின்றது.

இந்த பசுவின் மேலதிக இரு கால்களும் அதனுடைய மடிப்பகுதியில் மேலாக பின்புறத்தில் இருந்து உருவாகியுள்ளது. 6 வயது நிரம்பிய இந்த பசு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

சென்ற வருடமும் இது போன்று குவாங்டொங் மாநிலத்தில் 6 கால்களுடன் ஒரு கன்றுக்குட்டி பிறந்தது குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல