செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

திருமலையில் கடத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்ட லண்டன் வாழ் தமிழ் இளைஞர் வைத்தியசாலையில்!

திருகோணமலையில் தமிழ் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், மூன்று தினங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

லண்டனில் வசித்து வரும் இந்த இளைஞர் அண்மையில் தனது சொந்த இடமான திருகோணமலைக்கு சென்றிருந்தார். கடத்தி செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ள, இவரிடம் லண்டனில் நடைபெற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டாரா எனவும் வேறு யாரொல்லாம் அதில் கலந்துக்கொண்டனர் என விசாரித்துள்ளனர்.

இந்த நிலையில், கடும் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் தற்போது திருகோணலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல