வவுனியா வாரிக்குட்டி பிரதேசத்தில் வசித்து வரும் முனியாண்டி மனோகரன் என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார். 38வயதான மனோகரன் வீட்டில் இருந்த போது, நேற்று நள்ளிரவு 12 மணியவில் அவரது வீட்டுக்கு சென்ற 4 பேர் அவரை கடத்திச் சென்றுள்ளளனர்.
இதுவரை அவர் குறித்து எந்த தகவல்களும் இல்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வவுனியா காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய், 15 பிப்ரவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக