வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

இந்தியா ஒரு ‘பூச்சிய’ நாடு!

நேரு பெர்ட்ரண்டு ரஸ்ஸலைச் சந்தித்தபோது ‘பூச்சிய நாட்டிலிருந்து வருகின்ற உங்களை நான் வரவேற்கிறேன்’ என்றார் ரஸல். ஒன்றுமில்லாத நாட்டிலிருந்து வருகின்றவர் நீங்கள் என்று ரஸல் கூறுவது போல இருந்தது. நேரு ஒரு கணம் திகைத்தார்.

ரஸல் விளக்கினார்: “கணித சாஸ்திரத்தில் பெரிய மேதைகளைப் பெற்ற நாடு உங்களுடையது. ‘பூச்சியம்’ என்கிற எண்ணைக் கண்டுபிடித்து உலகத்துக்கு கொடுத்ததே இந்தியா தான். அந்தப் பெருமையை நினைவுப்படுத்தும் வகையில் தான் அப்படிச் சொன்னேன்” என்றார். நேரு அமைதியானார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல