நாம் உணவு உட்கொள்ளும் பொழுது, உணவு, தண்ணீருடன் காற்றையும் சேர்த்து விழுங்கி விடுகிறோம். அதோடு ஜீரணமாகும் சமயத்தில் வெளிப்படும் வாயுக்களும் சேர்த்துக்கொண்டு வயிற்றில் ஒரு அழுத்தம் ஏற்படுத்தும்.
உணவுக் குழாயும், வயிறும் இணையும் இடத்தில் ஒரு அடைப்பான் இருக்கிறது. இது திடீரென்று திறந்து அடைபட்ட காற்றை ஏப்பமாக வெளியேற்றும்.
இஞ்சி, பெருங்காயம் போன்றவை இந்த அடைப்பினை திறந்துவிட்டு வயிற்று அழுத்தத்தை ஏப்பம் மூலம் குறைக்கும் பொருட்களாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக