இங்கிலாந்தை சேர்ந்த மணமக்கள் கடந்த 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அது கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. இப்படி 10 முறை திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. கடைசியாக 11-வது முறை திருமணம் நடத்த தேதி குறிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
11-வது முறை அவர்கள் இருதரப்பும் திருமணத்துக்கு தயாராக இருந்தும் பனிப்புயல் காரணமாக திருமணத்தை தள்ளிவைக்க வேண்டியதாகி விட்டது. கடைசியில் 12-வது முறையாக திருமணம் எடின்பரோ நகரில் நடந்து முடிந்தது.

11-வது முறை அவர்கள் இருதரப்பும் திருமணத்துக்கு தயாராக இருந்தும் பனிப்புயல் காரணமாக திருமணத்தை தள்ளிவைக்க வேண்டியதாகி விட்டது. கடைசியில் 12-வது முறையாக திருமணம் எடின்பரோ நகரில் நடந்து முடிந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக