வியாழன், 19 ஜனவரி, 2012

உண்ணாவிரதம்

“உண்ணாவிரதத்தை” ஏன் ஆங்கிலத் தில் “பாஸ்ட்டிங்” என்று சொல்கிறார்கள் தெரியுமா? பாஸ்ட் (fast) என்பதற்கு உறுதியாகப் பிடித்துக் கொள்வது என்று பொருள். அந்த வகையில் சாப்பிடாமல் உறுதியாக இருப்பதை “பாஸ்ட்டிங்” குறிக்கிறது. இக்காலத்தில் பல தரப்பினராலும் உண்ணாவிரதம் இருக்கப்படுகிறது. ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களும், ஆன்மிக நம்பிக்கை இல்லாதவர்களும் பல்வேறு காரணங்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். “உறுதியான கட்டுப்பாடு” என்ற பொருளில் தான் இந்தச் சொல் பண்டைக் காலத்தில் புழக்கத்துக்கு வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல