வியாழன், 19 ஜனவரி, 2012

ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்கள் மானிட்டரில் தோன்ற

ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களைத் திறந்து செயல்படுகையில், மானிட்டரில் ஒரு புரோகிராம் விண்டோ மட்டுமே காட்டப்படுகிறது. திறந்திருக்கும் அனைத்து புரோகிராம்களும் ஓரளவாவது திரையில் காட்டப்படும் வகையில் செட் செய்திட கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு எந்த விண்டோக்களை திரையில் ஒரே நேரத்தில் தோன்றும்படி வேண்டும் எனத் திட்டமிடுகிறீர்களோ, அவற்றைக் கிளிக் செய்திடவும். கிளிக் செய்து தேர்ந்தெடுத்தபின், ஏதாவது ஒன்றின் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். இங்கே கிடைக்கும் மெனுவில் Tile Horizontally, Tile Vertically என இரண்டு ஆப்ஷன் கிடைக்கும்.

விண்டோக்கள் நெட்டு வாக்கில் அமைக்கப்பட வேண்டுமா,படுக்கை வாக்கில் அமைக்கப்பட வேண்டுமா என முடிவு செய்து தேவையானதைத் தேர்ந்தெடுத்தால், அந்த வழியில் விண்டோக் கள் அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல