சனி, 6 அக்டோபர், 2012

சிவாஜிலிங்கத்தின் முகத்திரையை கிழித்த வல்வை நகரபிதா அனந்தராஜா

சிவாஜிலிங்கத்தின் மக்கள் விரோத செயற்பாடுகள் பற்றி விளக்குகிறார் நகரபிதா அனந்தராஜ் கேட்டு மகிழுங்கள்
 
நகரசபை தலைவர் பதவியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் செயற்படுகிறார் என வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் ந.அனந்தராஜ் ரி.ஆர்.ரி வானொலியின் அரசியல் சமூக மேடை நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

தனக்கு நகரசபை தலைவர் பதவியை தரவில்லை என்றால் வல்வெட்டித்துறை நகரசபை நிர்வாகத்தை நடத்த விட மாட்டேன் என ஆரம்பம் முதல் கூறிவரும் அவர் தனது சுயநலத்திற்காக வல்வெட்டித்துறை நகரின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றங்களுக்கு தடையாக உள்ளார் என்றும் அனந்தராஜ் தெரிவித்தார்.

சிவாஜிலிங்கத்தின் கடந்த கால கறைபடிந்த நடவடிக்கைகள், சிவாஜிலிங்கம் மேற்கொண்ட மக்கள் விரோத செயற்பாடுகள், பற்றி வெளிப்படையாக அனந்தராஜ் செவ்வி வழங்கியுள்ளார்.

வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் அனந்தராஜ் ரி.ஆர்.ரிக்கு வழங்கிய செவ்வியை இந்த இணைப்பில் நீங்கள் கேட்கலாம்... (பாடலுடன் ஆரம்பிக்கின்றது செவ்வி)

http://www.tamilolli.com/?p=20383

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல