சனி, 6 அக்டோபர், 2012

சாயி பாபாவின் அவதாரம் என்று கிளம்பி இருக்கும் தமிழ் நாட்டு இளைஞன்

சத்ய சாயி பாபாவின் அவதாரம் என்று சொல்லி பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளார் இந்தியாவில் தமிழ் நாட்டைச் சேர்ந்த இளைஞன். இவரின் பெயர் ஜெய் கணேஸ்.

சிர்டி சாயி பாபாவின் அவதாரமாக சத்ய சாயி பாபா நம்பப்பட்டார். மறு அவதாரமான பிரேம சாயி குறித்து சத்ய சாயி பாபா உயிருடன் இருந்தபோதே சில தகவல்களை வெளிப்படுத்தி இருந்தார். தொடர்ந்து பல பேர் பிரேம சாயி என்று சொல்லி புறப்பட்டு இருந்தார்கள்.

ஆனால் இப்போது தமிழ் நாட்டில் இருந்து தற்போதுதான் ஒருவர் கிளம்பி இருக்கின்றார். தேனி மாவட்டத்தில் பெரிய குளம் என்கிற இடத்துக்கு அருகில் உள்ள தாமரைக் குளம் கிராமத்தை சேர்ந்தவர். சென்னையில் பிறந்து இருந்தாலும் சிறுவயதிலேயே தந்தையின் பூர்வீக கிராமத்துக்கு வந்து சேர்ந்தார்.

டிப்ளோமா வரை படித்தவர் மருந்தகம் ஒன்றை போட்டு சொந்தமாக நடத்தி வந்திருக்கின்றார். 2007 ஆம் ஆண்டில் அகிலா தேவி என்பவரை திருமணம் செய்தார். இவர் குறித்த காணொளி பெட்டகம் ஒன்றை பார்க்கவும்.




Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல