ரி 20 உலக கிண்ணக் கிறிக்கெற் போட்டியில் விளையாட வந்து இருந்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்த பலகல்ல ஹோட்டல் அறைகளுக்குள் இலங்கை யுவதிகள் இருவர் மிக இரகசியமான முறையில் நுழைந்து இருந்தார்கள் என்று தகவல்கள் கசிந்து உள்ளனா.
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவருக்கும், வந்திருந்த யுவதிகள் ஒருவருக்கும் இடையில் தொடர்பு காணப்பட்டது என முன்னைய கிறிக்கெற் சுற்றுலா ஒன்றின்போது பலத்த கிசுகிசுக்கள் உலாவி இருந்தன.
இரவு முதல் அதிகாலை வரை இவர்கள் வீரர்களுடன் கூடவே தங்கி இருந்து உள்ளார்கள்.
இலங்கை கிறிக்கெற் சபைக்கு இது குறித்த விபரங்கள் முழுமையாக கிடைக்கப் பெற்று உள்ளன என்று சொல்லப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக