புதன், 5 டிசம்பர், 2012

கோவிலில் கண்ணீர் வடித்த கற்சிலை!

லிந்துலை மட்டகல தோட்டத்தில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் கற்சிலை ஒன்றில் இருந்து நேற்று கண்ணீர் வடிந்து உள்ளது.1960 களில் இருந்து இக்கோவில் அங்கு இருந்து வருகின்றது. கரகம் ஆடுகின்ற இடத்தில் கற்சிலைகளை வைத்து மக்கள் வழிபட்டு வந்திருக்கின்றனர்.

இங்கு எழுந்தருளி உள்ள மூர்த்திதான் இங்கு உள்ள மக்களின் காவல் தெய்வம்.

நேற்று மதியம் இக்கோவிலுக்கு விளக்கேற்ற வந்த அன்பர் ஒருவர்தான் அதிசயத்தை முதன்முதல் கண்டு இருக்கின்றார்.

இவரது கண்களுக்கு முன்பாக சிலையில் இருந்து கண்ணீர் வடிந்து இருக்கின்றது.

இதை கேள்விப்பட்டு ஊரே கோவிலுக்கு திரண்டு வந்து விசேட வழிபாடுகளை மேற்கொண்டார்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல