புதன், 5 டிசம்பர், 2012

மனித மூளையும் கண்டுபிடிச்சாச்சு!!!!!!!!!!!!!

செயற்கை மனித மூளை
 
மனித உடலுக்கு தேவையான செயற்கைஉறுப்புகளை விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது செயற்கை மனித மூளையும் உருவாக்கப்பட்டுள்ளது. இது மனித மூளையை போன்று நுண்ணறிவுடன் செயல்படுகிறது. சூப்பர் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கண் உருவாக்கப்பட்டு அதன்மூலம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்த செயற்கை மூளை 25 லட்சம் நரம்பணுக்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்பான் என பெயரிடப்பட்டுள்ளது. இதை கனடாவில் உள்ள வாட்டார்லு பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானிகள் மற்றும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர்.

செயற்கையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த மூளை மனித மூளையை போன்று துல்லியமாக செயல்படுவதுடன், இது விஞ்ஞான உலகின் மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல