கலாசாரத்தை சீரழிக்கின்ற வகையில் யாழில் செயல்படுகின்ற இருபாலருக்கும் எதிராக கட்டளை என்கிற தலைப்பில் சுவரொட்டி எச்சரிக்கைகள் சுவர்களில் ஒட்டப்பட்டு உள்ளன.
குட்டை பாவாடைகள் அல்லது எதிர்ப்பாலரின் உணர்வுகளை தூண்டுகின்ற ஆடைகள் போன்றவற்றை அணிகின்றமையை பெண்களும், உள்ளாடைகள் தெரிய ஆபாசமாக நீள காற்சட்டைகள் அணிகின்றமையை ஆண்களும் முற்றாக நிறுத்த வேண்டும் என இதில் கட்டளை இடப்பட்டு உள்ளது.
மருதனார் மடம், சுன்னாகம் போன்ற இடங்களில் உள்ள பஸ் தரிப்பிடங்களில் இச்சுவரொட்டிகளை காண முடிகின்றது.
நாளைய தீர்ப்பு என சுவரொட்டிகளின் இறுதியில் எழுதப்பட்டும் உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக