வெள்ளி, 18 ஜனவரி, 2013

ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தும் புதிய ‘Graph Search’ தேடுதல் வசதி?

உலக அளவில் பிரபலமான ஃபேஸ்புக் சமுக வலைத்தளம் விரைவில் Graph Search எனும் புதிய வசதியை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Graph Search என்று அழைக்கப்படும் இந்த வசதி பற்றி ஃபேஸ்புக் நிறுவனர் சூக்கர்பேர்க் கூறுகையில், ஃபேஸ்புக்கில் விரைவில் Graph Search என்ற புதிய பகுதியை அறிமுகப்படுத்த உள்ளோம்.

இதன் மூலம் உங்கள் நண்பர்களுடன் தொடர்புடைய, அவர்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்களை எளிதில் தேடிக் கண்டுபிடிக்கலாம் என்று தெரிவித்தார்.

இதுவரை அமெரிக்காவில் மட்டும் Beta வேர்ஷனாக வந்து கொண்டிருக்கும் ஃபேஸ்புக்கின் இந்த புதிய சர்ச் வசதி, இன்னும் சில மாதங்களில் எல்லா ஃபேஸ்புக் ரசிகர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல