ஃபேஸ்புக் என்றாலே இப்போது பிரச்சனைக்குறிய ஒன்றாகி விட்டது. அதன் டைம்லைனில் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரவது தேவையில்லாத விஷயங்களை போடுகிறார்களா? அல்லது நண்பர்கள் நீக்கப்படுகிறார்களா? இப்படி நமக்கே தெரியாமல் நமது ஃபேஸ்புக் அக்கவுண்டில் சில வேலைகள் நடக்கும்.
இப்படி நமது ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை வேறு யாராவது பயன்டுத்துகிறார்களா..? என்பதை தெரிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்.
இதற்கு ஃபேஸ்புக்கில் பாதுகாப்பு வசதியொன்று உள்ளது. ஃபேஸ்புக் லாகின் செய்து Facebook.com -> Account -> Account Settings -> Account Security செல்லுங்கள் பின்னர்
அங்கு ஐபி முகவரியை வைத்து ஃபேஸ்புக் கணக்கு எங்கிருந்து கையாளப்படுகிறதென்ற விபரங்கள் காட்டப்படும். இதில் சந்தேகம் வரும்படியான இடங்கள் காட்டப்பட்டால் உடனடியாக அதை “end activity ” செய்துவிடுங்கள்.
கூடுதலான பாதுகாப்பு வசதியாக வேறு எங்கிருந்தாவது ஃபேஸ்புக் கணக்கு பயன்படுத்தினாலோ மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கொடுத்து விடலாம். அல்லது உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்திருந்தால் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிக்குமாறும் செய்துவிடலாம்.
மேலேயுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போல send me an email என்பதையும் , மொபைல் வசதி இருந்தால் send me a text message என்பதையும் டிக் செய்து விட்டால் மின்னஞ்சலில் அல்லது sms இல் ஃபேஸ்புக் கணக்கை வேறு இடத்திலிருந்து யாரும் பயன்படுத்தினாலோ அந்த தகவல்கள் தெரியப்படுத்தப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக