வெள்ளி, 26 ஜூலை, 2013

நடு வீதியில் ஜோடி உக்கிர வாக்குவாதம் ஆடைகளை களைந்து முழு நிர்வாணமான பெண் (படங்கள் இணைப்பு)

நடு வீதியில் ஒருவரை ஒருவர் நோக்கி கூச்சலிட்டவாறு உக்கிரமாக சண்டையில் ஈடுபட்ட ஜோடியொன்று தமது ஆடைகளை தாமே களையும் நடவடிக்­கையில் ஈடுபட்டு பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

குவாங்டொங் மாகாணத்திலுள்ள டொங்கன் நகரின் பிரதான வீதியொன்றின் மத்தியில் நின்றவாறு அந்த ஜோடி கடும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், அந்த ஜோடியில் ஆண், தனது ஆடைகளை களைய ஆரம்பிக்கவும் அவருக்கு தான் சிறிதும் சளைத்தவர் அல்ல என்பதைக் காண்பிக்கும் முகமாக பெண் தனது ஆடைகள் அனைத்தையும் துரிதமாக களைந்து நிர்வாணக் கோலத்திற்கு மாறிதெருவின் மறுபக்கத்திற்கு ஓடியுள்ளார்.

இதன்போது அவர்­களை விரட்டுவதற்காக கார்ச் சாரதிகள் காரின் ஊதுகுழலை அழுத்தி சத்தம் எழுப்பிய போதும், அவர்கள் நகராமல் தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இறுதியில் தாமாகவே சமாதானமடைந்த அந்த ஜோடி, தம்மிடையேயான முரண்பாடுகளை மறந்து ஒருவரையொருவர் அணைத்தவாறு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இதன்போது, அந்தப் பெண் திரும்பவும் ஆடையை அணியாது முழு நிர்வாணமாகவே சென்றுள்ளார்.



Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல